Pages

Wednesday, January 25, 2012

FOOT PRINTS(கால் தடம்)

There is a saying" many may come in our life but only few leave there foot prints in our heart" but i dont agree with it...I think everything in this world does leave a foot print in our life in one way or the other... not just human but every thing..... including nature  like tsunami, our pet....

'கால்  தடம் 'நம் வாழ்வில் பலரை சந்திக்கலாம் ஆனால் சிலரே நம் இதயத்தில் ஒரு தடம் பதிப்பார்கள் என்று சிலர் சொல்லி கேள்வி ...ஆனால் எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை.நம் வாழ்க்கையில் இந்த உலகில் உள்ள,நாம் சந்திக்கும் ஒவ்வொன்றும் நம் மனதில் ஏதாவது ஒரு விதத்தில்  பதிவு விட்டுத்தான் செல்கிறது... அது மனிதர்கள் மட்டும் அல்ல ...சுனாமி போன்ற இயற்கையும் தான்..ஏன் நம் வளர்க்கும் செல்ல பிராணிகள் கூட...

Wednesday, January 18, 2012

Beauty(அழகு)

"BEAUTY IS IN THE EYES OF THE BEHOLDER"


Getting "Bald" yet majestic and beautiful... 

எங்கள் வீட்டுமுன் இருக்கும் மரம் ...இலைகள் உதிர்ந்து வழுக்கை விழுந்த ,அகன்ற தோள்களை கொண்ட  மனிதன் போல் விரிந்த கிளைகளை கொண்ட மரத்தை பார்த்தால் புரியும் "அழகு பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது" என்ற  வாக்கியத்தின் அர்த்தம் :)

Tuesday, January 17, 2012

REFLECTIONS/பிரதிபலிப்பு

    Is it because i am  pieces i love watching my  fishes each and every move?Aren't they beautiful?.. Its amazing that they don't close their eyes  while resting ...if u ask me to talk of fishes ..... i will keep talking the whole day :)
Why have i kept title reflections???... we see just one side of the fish but the reflection of other side is also see in this photo....


தமிழில் ஒரு வாக்கியம் உண்டு "கழுவற மீன்லே நழுவறமீன்"..அது என்ன அர்த்தத்துட சொல்லுவதோ எனக்கு தெரியாது...ஆனால் என்னை பொறுத்த வரை எதிலும்  பட்டுக்கொள்ளாமல்  (பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாமல்)இருப்பதே அர்த்தம் .
பிரதிபலிப்பு  என்று ஏன் தலைப்பு என்று யோசிக்கலாம்.. நாம் காணுவது முகத்தின் ஒரு பாதியே (மனிதர்களும்) இந்த புகைப்படத்தில் மீனின் மற்றொரு பகுதியும் தெரிகிறது அதன் பிரதிபலிப்பில் ... நமக்கும் அப்படி தெரிந்தால் ???.... பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்குமோ?குறையுமோ?

Friday, January 13, 2012

Just one

"One determined person can make signifance difference"-Sonia Johnson.Just single flower in the room gave so much fragrance to the whole room :)

ஒரு மரம் தோப்பாகாது ஆனால் ஒரு பூ போதும் மனம் பரப்ப

Thursday, January 12, 2012

HOPE(நம்பிக்கை )


This is my first picture using our Canon Rebel T2i. Love this camera.yet to learn all the features :)
This was taken yesterday -2nd week in jan..still winter....but our rose plant has started budding ...

இதுதான் நம்ப்பிக்கை துளிர் என்பதோ?...பனி காலத்தில் இங்கு ரோஜா செடியும் துளிர்கிறதே??!!

Wednesday, January 11, 2012

CHANGE

PEEPING OUT TULIP SHOOTS
எட்டிப்பார்க்கும் துளிர்கள் 



I have heard people say"Change is the only thing that never changes" but have never beleived or understood the real meaning till i saw this... so whats spl?its just shoots.... nope... it is spl for us in NY that too in 2nd week of jan....

இன்று வாக்கிங் போனபோது, குறை மாதத்தில் வெளியில் வர துடிக்கும் குழந்தைபோல் எட்டிப்பார்க்கும் இந்த துளிர்களைகண்ட பொது " மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று என்பது " உண்மைதான் என்று தோன்றியது .
இதில் என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம்..  ஆனால் நியூ யார்க்கில் இருக்கும் எங்களுக்கு ஜனவரி 2nd வாரம் இதுபோன்ற காட்சி பெரிய விஷயம் தானே...

Monday, January 9, 2012

CONFERENCE

Beautiful formation of mushroom colony...or is it some sort of a conference.. ??

ஒருமுறை நான் வாக்கிங் போனபோது கண்ட காட்சி...இந்த காளான்( காலனி(?)) இது  ஒரு மாநாடோ அல்லது ஒரு கூடமோ  நடக்கிறது அதற்கு ஒரு சாட்சியாக  நாம் இருக்கலாமே என்று இந்த படத்தை எடுத்தேன் :)