Beautiful formation of mushroom colony...or is it some sort of a conference.. ??
ஒருமுறை நான் வாக்கிங் போனபோது கண்ட காட்சி...இந்த காளான்( காலனி(?)) இது ஒரு மாநாடோ அல்லது ஒரு கூடமோ நடக்கிறது அதற்கு ஒரு சாட்சியாக நாம் இருக்கலாமே என்று இந்த படத்தை எடுத்தேன் :)
No comments:
Post a Comment