"BEAUTY IS IN THE EYES OF THE BEHOLDER"
Getting "Bald" yet majestic and beautiful...
எங்கள் வீட்டுமுன் இருக்கும் மரம் ...இலைகள் உதிர்ந்து வழுக்கை விழுந்த ,அகன்ற தோள்களை கொண்ட மனிதன் போல் விரிந்த கிளைகளை கொண்ட மரத்தை பார்த்தால் புரியும் "அழகு பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது" என்ற வாக்கியத்தின் அர்த்தம் :)
No comments:
Post a Comment