PEEPING OUT TULIP SHOOTS
எட்டிப்பார்க்கும் துளிர்கள்
இன்று வாக்கிங் போனபோது, குறை மாதத்தில் வெளியில் வர துடிக்கும் குழந்தைபோல் எட்டிப்பார்க்கும் இந்த துளிர்களைகண்ட பொது " மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று என்பது " உண்மைதான் என்று தோன்றியது .
இதில் என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம்.. ஆனால் நியூ யார்க்கில் இருக்கும் எங்களுக்கு ஜனவரி 2nd வாரம் இதுபோன்ற காட்சி பெரிய விஷயம் தானே...
No comments:
Post a Comment