Why have i kept title reflections???... we see just one side of the fish but the reflection of other side is also see in this photo....
தமிழில் ஒரு வாக்கியம் உண்டு "கழுவற மீன்லே நழுவறமீன்"..அது என்ன அர்த்தத்துட சொல்லுவதோ எனக்கு தெரியாது...ஆனால் என்னை பொறுத்த வரை எதிலும் பட்டுக்கொள்ளாமல் (பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாமல்)இருப்பதே அர்த்தம் .
பிரதிபலிப்பு என்று ஏன் தலைப்பு என்று யோசிக்கலாம்.. நாம் காணுவது முகத்தின் ஒரு பாதியே (மனிதர்களும்) இந்த புகைப்படத்தில் மீனின் மற்றொரு பகுதியும் தெரிகிறது அதன் பிரதிபலிப்பில் ... நமக்கும் அப்படி தெரிந்தால் ???.... பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்குமோ?குறையுமோ?
Wonderful Ambika :) I love the way you write and think. Looking forward to more through your eyes :)
ReplyDeleteSandhya