Nature around us is amazing.. some time we fail to take notice of small small things that we come across.
HERE IS SOME OF THE THINGS THAT CAUGHT MY EYES ,WHICH I WOULD LIKE TO SHARE IT WITH ALL MY FRIENDS AND NATURE LOVERS.
These photos were taken with my iphone -4
Hope u like it.
plz do leave ur comments.
thanks
நம்மை சுற்றி உள்ள நிறைய அழகான,அற்புதமான விஷயங்களை நாம் அன்றாட வாழ்வில் கவனிக்க தவறுகிறோமா?அல்லது...நேரம் இல்லையா? தெரிய வில்லை.ஆனால் அதற்காக....அதாவது இயற்கையை ரசிக்க என்று தனியாக ஒரு விடுமுறை எடுத்து போய் பார்த்து நம்மையும் புகைப்படம் எடுத்தல் அது மகிழ்ச்சி என நினைக்கிறோம்.
ஆனால் நம்மை சுற்றியே தினமும் ரசிக்க இயற்கையில் நிறைய உள்ளது...அப்படி நான் பார்த்த ,சில இவை .அவற்றை பார்த்தபோது என் மனதில் தோன்றியவற்றை சிறு குறிப்பாகவும் எழுதிஉள்ளேன் .உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறன்

No comments:
Post a Comment