Saw this wonder on our way to Sedona park,Arizona.What can u say...Nandhi, lord Shiva's vahana...in Arizona??!!
If it was India they would have constructed a temple :)
If it was India they would have constructed a temple :)
இயற்க்கை எனும் சிற்பி செதுக்கிய நந்தி தேவர்:
நந்தி ..சிவபெருமானின் வகனம்..இந்து இந்தியாவில் அல்ல அனால் அமெரிக்க வில் உள்ள அரிசோனா மாகாணத்தில் சேடோன பார்க் போகும் வழியில் நாங்கள் எதேச்சயாக கண்ட காட்சி.மிக கம்பிரமாக அமர்ந்து காவல் காப்பதுபோல்.. என்ன ஒரு இயற்கையின் அதிசயம் ..பக்கத்தில் சிவபெருமானும் உள்ளாரோ?
hey ambika when did u came to sedona?
ReplyDeleteu dnt inform me and come to my home? im just 1 hour drive from sedona, im in phoenix.just missed u