Wondering why this photo? This is a trash can in one of the theaters... so what was interesting for me to click this... togetherness of coke and popcorn ... inseparables that goes to theater also goes to trash together." I promise to be true to you in good times and in bad, in sickness and in health, Inside theater or outside," hahah...
ஏன் கவனத்தை கவர்ந்த ஒன்று இது...ஒரு தியேட்டர் வெளிய குப்பை தொட்டியில் இத கண்டதும் தோன்றியது"கல்யாணங்களில் கூறுவது....உன் இன்ப துன்பங்களில் வாழ்நாள் முழுவது கூடவருவேன் என்று கூறும் இணை பிரியா தம்பதியினர் " ஏசி யில் படம் பார்த்தாலும் சரி குப்பைத்தொடில்குள் போனாலும் சரி ஒன்றாக தான் இருப்போம் என்று கூறும் தம்பதியினர் :D
No comments:
Post a Comment