Pages

Wednesday, February 29, 2012

illusion (மாயை)

Captured this last full moon near the train station...Don't know what attracted me when i looked up the sky... the angle in which i saw both these together gave me a feeling there were two moons....while one was the street light...guess where the moon is :)

போன பௌர்ணமி அன்று ரயில் நிலையம் அருக கண்ட இந்த காட்சி ஏனோ இருநிலாக்கள் போல தோன்றவே ஏன் கைபேசி வழியாக இதை படம் பிடித்தேன் ..இதில் எது நிலா??

Sunday, February 26, 2012

Pedestrian(பாதசாரிகள் )

You may complain that I am Jaywalking but....HEY !Crossing rules are not for us!!

நான் பாதை கடப்பது தவறு என்று சொல்லமுடியாது...நான் மிகவும் கவனமாகவே செல்லுவேன்.....சட்டங்கள் எல்லாம் மனிதர்களுக்கு தான்....அப்படி இருந்தும் எவ்வளவு விபத்துக்கள்?

Saturday, February 25, 2012

LOST(வழிதவறி)

 Happened to spot this guy(fox) early in the morning in our backyard last winter trying to find his way in this Human jungle .

போன வருடம் எங்கள் வீட்டு பின்புறம் பார்த்தேன் இந்த நரியாரை ...பாவம் நீண்டநாள் கழித்து தன் ஊருக்கு திரும்பினார் போல... தன் வீட்டையும் கூடத்தையும் தேடி அலைகிறார் போல.

Thursday, February 9, 2012

Inseperable(இணைபிரியா)

Wondering why this photo? This is a trash can in one of the theaters... so what was interesting for me to click this...  togetherness of coke and popcorn ... inseparables that goes to theater also goes to trash together." I promise to be true to you in good times and in bad, in sickness and in health, Inside theater or outside," hahah...


ஏன் கவனத்தை கவர்ந்த ஒன்று இது...ஒரு தியேட்டர் வெளிய  குப்பை தொட்டியில் இத கண்டதும் தோன்றியது"கல்யாணங்களில் கூறுவது....உன் இன்ப துன்பங்களில் வாழ்நாள் முழுவது கூடவருவேன் என்று  கூறும் இணை பிரியா தம்பதியினர் " ஏசி யில்  படம் பார்த்தாலும் சரி  குப்பைத்தொடில்குள் போனாலும் சரி ஒன்றாக தான் இருப்போம்  என்று கூறும் தம்பதியினர் :D

Wednesday, February 8, 2012

Natural sculpture(இயற்க்கை எனும் சிற்பி)

Saw this wonder on our way to Sedona park,Arizona.What can u say...Nandhi, lord Shiva's vahana...in Arizona??!!
If it was India they would have constructed a temple :)
இயற்க்கை எனும் சிற்பி செதுக்கிய நந்தி தேவர்:
நந்தி ..சிவபெருமானின் வகனம்..இந்து இந்தியாவில் அல்ல அனால் அமெரிக்க வில் உள்ள அரிசோனா  மாகாணத்தில் சேடோன பார்க் போகும் வழியில் நாங்கள் எதேச்சயாக கண்ட காட்சி.மிக கம்பிரமாக அமர்ந்து காவல் காப்பதுபோல்.. என்ன ஒரு இயற்கையின் அதிசயம் ..பக்கத்தில் சிவபெருமானும் உள்ளாரோ?