Pages

Sunday, January 5, 2020

Through my eyes


Nature around us is amazing.. some time we fail to take notice of small small things that we come across.
HERE IS SOME OF THE THINGS THAT CAUGHT MY EYES ,WHICH I WOULD LIKE TO SHARE IT WITH ALL MY FRIENDS AND NATURE LOVERS.
These photos were taken with my iphone -4
Hope u like it.
 plz do leave ur comments.
thanks
நம்மை சுற்றி உள்ள நிறைய அழகான,அற்புதமான விஷயங்களை நாம் அன்றாட வாழ்வில் கவனிக்க தவறுகிறோமா?அல்லது...நேரம் இல்லையா? தெரிய வில்லை.ஆனால் அதற்காக....அதாவது இயற்கையை ரசிக்க என்று தனியாக ஒரு விடுமுறை எடுத்து போய் பார்த்து நம்மையும் புகைப்படம் எடுத்தல் அது மகிழ்ச்சி என நினைக்கிறோம்.
ஆனால் நம்மை சுற்றியே தினமும் ரசிக்க இயற்கையில் நிறைய உள்ளது...அப்படி நான் பார்த்த ,சில இவை .அவற்றை பார்த்தபோது என் மனதில் தோன்றியவற்றை சிறு குறிப்பாகவும் எழுதிஉள்ளேன் .உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறன் 

Monday, August 4, 2014

Tamil Idiom-கால் கட்டு(Responsibility)


கால்கட்டால் தவறிய கால் கட்டு இது :)

எனது தோழி ஒருவர் என்னை உற்சாகப்படுத்த கூறிய வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது ....நம்மை சுற்றி  இருக்கும் இயற்க்கையை  மட்டும் அல்ல நம் சூழல் , நிலைமை, அனைத்தையும் காணும் விதத்திலும் மாற்றம் வேண்டும்... அனைத்திலும் அழகும்,இயற்க்கை/இறைவனின் உள்ள அர்த்தமும் புரியவறும் .

One of my friend asked me to cheer up and take a photo when I put my status as"feeling broken"-literally.This really changed the way I saw my pain... Way I saw the problem...not just nature around us but we need to see situations too as something beautiful...though painful... Yet something ....meaning think positive...way u see...changes the whole thing.




Friday, May 16, 2014

அமிர்தம்(Elixir)

 அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு(Even 
elixir turns poisonous when taken in excess)

Friday, April 4, 2014

Gestation ( கருவிலும் அழகு)

பல சோதனைக்கிடையிலும்  பொறுமையாக கருவில் இருந்து வெளிவர உறிய நேரத்திற்காக காத்திருக்கும் மொட்டு....

Waiting patiently for right time to blossom .I think this is the gestational time for plant (photoperiodism ??!!)


 Isn't this worth waiting for !

  காத்திருந்ததின் பலன் !

Friday, March 9, 2012

Architecture(கட்டிட கலை )

I was fortunate enough to see this structure in a place where i can clearly see its architecture.. was amazed to see  the interior wall. It actually had a coating of something like paper mash... and when we tilted to have a clear look...amazing the building stood so strong.still wondering if  it was stuck with strong glue ???

அதிஷ்ட வசமாக எங்கள் உயரத்துக்கு எட்டக்கூடிய இடத்தில் இந்த வீட்டை பார்த்தோம்.எப்படி இருக்கிறது  இவர்கள் வீடு என்ற ஆவலில் சாய்த்து பார்த்தோ பார்த்தோம் ... என்ன ஆச்சர்யம்.....அப்படியே திடமாக இருத இடத்திலேய அசையாமல் நின்றது....சரி எப்படிதான் இருக்கிறது உள்ளே என்று பார்த்தல் மற்றொரு ஆச்சர்யம் உட்சுவர்கள் காகித கூழ் துடவியது போலே அழகாக இருந்தது.
அலகால் இவ்வளவு நேர்த்தியாக திடமான வீடு கட்ட எந்த கல்லூரியில் கற்றதோ?

Looking at this ruined house shows the building skill
பாழடைந்த இந்த வீட்டை பார்த்தல் தெரியும் கட்டி திறன்.

Thursday, March 8, 2012

LIFE (வாழ்கை)

This is one of my favorite. when i saw this immediate thought that came to my mind was 'past,present and future'-dead flower. fresh flower and budding flower :)Doesn't it remind all of us about the life.

இந்த படம் எனக்கு மிக மிக பிடித்தது.எனக்கு பார்த்துடன் நம் வாழ்கையை நினவு படுத்திய ஒன்று அதனால் கையில் இருந்த போன் லே படம் எடுத்துட்டேன்.-கடந்த காலம்,நிகழ் காலம், எதிர் காலம்... எவ்வளவு  பெரிய தத்துவத்தை கூறுகிறது....