கால்கட்டால் தவறிய கால் கட்டு இது :)
எனது தோழி ஒருவர் என்னை உற்சாகப்படுத்த கூறிய வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது ....நம்மை சுற்றி இருக்கும் இயற்க்கையை மட்டும் அல்ல நம் சூழல் , நிலைமை, அனைத்தையும் காணும் விதத்திலும் மாற்றம் வேண்டும்... அனைத்திலும் அழகும்,இயற்க்கை/இறைவனின் உள்ள அர்த்தமும் புரியவறும் .
One of my friend asked me to cheer up and take a photo when I put my status as"feeling broken"-literally.This really changed the way I saw my pain... Way I saw the problem...not just nature around us but we need to see situations too as something beautiful...though painful... Yet something ....meaning think positive...way u see...changes the whole thing.
No comments:
Post a Comment