Friday, May 16, 2014
Friday, April 4, 2014
Gestation ( கருவிலும் அழகு)
பல சோதனைக்கிடையிலும் பொறுமையாக கருவில் இருந்து வெளிவர உறிய நேரத்திற்காக காத்திருக்கும் மொட்டு....
Waiting patiently for right time to blossom .I think this is the gestational time for plant (photoperiodism ??!!)
Isn't this worth waiting for !
காத்திருந்ததின் பலன் !
Friday, March 9, 2012
Architecture(கட்டிட கலை )
I was fortunate enough to see this structure in a place where i can clearly see its architecture.. was amazed to see the interior wall. It actually had a coating of something like paper mash... and when we tilted to have a clear look...amazing the building stood so strong.still wondering if it was stuck with strong glue ???
அதிஷ்ட வசமாக எங்கள் உயரத்துக்கு எட்டக்கூடிய இடத்தில் இந்த வீட்டை பார்த்தோம்.எப்படி இருக்கிறது இவர்கள் வீடு என்ற ஆவலில் சாய்த்து பார்த்தோ பார்த்தோம் ... என்ன ஆச்சர்யம்.....அப்படியே திடமாக இருத இடத்திலேய அசையாமல் நின்றது....சரி எப்படிதான் இருக்கிறது உள்ளே என்று பார்த்தல் மற்றொரு ஆச்சர்யம் உட்சுவர்கள் காகித கூழ் துடவியது போலே அழகாக இருந்தது.
அலகால் இவ்வளவு நேர்த்தியாக திடமான வீடு கட்ட எந்த கல்லூரியில் கற்றதோ?
Looking at this ruined house shows the building skill
பாழடைந்த இந்த வீட்டை பார்த்தல் தெரியும் கட்டி திறன்.

Thursday, March 8, 2012
LIFE (வாழ்கை)
This is one of my favorite. when i saw this immediate thought that came to my mind was 'past,present and future'-dead flower. fresh flower and budding flower :)Doesn't it remind all of us about the life.
இந்த படம் எனக்கு மிக மிக பிடித்தது.எனக்கு பார்த்துடன் நம் வாழ்கையை நினவு படுத்திய ஒன்று அதனால் கையில் இருந்த போன் லே படம் எடுத்துட்டேன்.-கடந்த காலம்,நிகழ் காலம், எதிர் காலம்... எவ்வளவு பெரிய தத்துவத்தை கூறுகிறது....

Wednesday, March 7, 2012
REAL IMAGE(நிஜம் )
This may look as just rain drops.. not a very good photo may be... not clear or not really very good zoom.. but when u down load and view in your window paint you can see reverse/upside down image of tree and house behind.
இந்த படம் ஒன்று சிறந்த புகை படம் என்று சொல்லமுடியாது என்றாலும் நீங்கள் இதை நகல் எடுத்து 'விண்டோஸ் பெயிண்ட்'லே பார்த்தால் மிக அழகாக பின்னால் உள்ள வேடு, மரம் எல்லாம் தலை கீழாக தெரியும்.
இந்த படம் ஒன்று சிறந்த புகை படம் என்று சொல்லமுடியாது என்றாலும் நீங்கள் இதை நகல் எடுத்து 'விண்டோஸ் பெயிண்ட்'லே பார்த்தால் மிக அழகாக பின்னால் உள்ள வேடு, மரம் எல்லாம் தலை கீழாக தெரியும்.
Wednesday, February 29, 2012
illusion (மாயை)
Captured this last full moon near the train station...Don't know what attracted me when i looked up the sky... the angle in which i saw both these together gave me a feeling there were two moons....while one was the street light...guess where the moon is :)
போன பௌர்ணமி அன்று ரயில் நிலையம் அருக கண்ட இந்த காட்சி ஏனோ இருநிலாக்கள் போல தோன்றவே ஏன் கைபேசி வழியாக இதை படம் பிடித்தேன் ..இதில் எது நிலா??
போன பௌர்ணமி அன்று ரயில் நிலையம் அருக கண்ட இந்த காட்சி ஏனோ இருநிலாக்கள் போல தோன்றவே ஏன் கைபேசி வழியாக இதை படம் பிடித்தேன் ..இதில் எது நிலா??
Sunday, February 26, 2012
Subscribe to:
Posts (Atom)