Pages

Friday, March 9, 2012

Architecture(கட்டிட கலை )

I was fortunate enough to see this structure in a place where i can clearly see its architecture.. was amazed to see  the interior wall. It actually had a coating of something like paper mash... and when we tilted to have a clear look...amazing the building stood so strong.still wondering if  it was stuck with strong glue ???

அதிஷ்ட வசமாக எங்கள் உயரத்துக்கு எட்டக்கூடிய இடத்தில் இந்த வீட்டை பார்த்தோம்.எப்படி இருக்கிறது  இவர்கள் வீடு என்ற ஆவலில் சாய்த்து பார்த்தோ பார்த்தோம் ... என்ன ஆச்சர்யம்.....அப்படியே திடமாக இருத இடத்திலேய அசையாமல் நின்றது....சரி எப்படிதான் இருக்கிறது உள்ளே என்று பார்த்தல் மற்றொரு ஆச்சர்யம் உட்சுவர்கள் காகித கூழ் துடவியது போலே அழகாக இருந்தது.
அலகால் இவ்வளவு நேர்த்தியாக திடமான வீடு கட்ட எந்த கல்லூரியில் கற்றதோ?

Looking at this ruined house shows the building skill
பாழடைந்த இந்த வீட்டை பார்த்தல் தெரியும் கட்டி திறன்.

Thursday, March 8, 2012

LIFE (வாழ்கை)

This is one of my favorite. when i saw this immediate thought that came to my mind was 'past,present and future'-dead flower. fresh flower and budding flower :)Doesn't it remind all of us about the life.

இந்த படம் எனக்கு மிக மிக பிடித்தது.எனக்கு பார்த்துடன் நம் வாழ்கையை நினவு படுத்திய ஒன்று அதனால் கையில் இருந்த போன் லே படம் எடுத்துட்டேன்.-கடந்த காலம்,நிகழ் காலம், எதிர் காலம்... எவ்வளவு  பெரிய தத்துவத்தை கூறுகிறது....


Wednesday, March 7, 2012

REAL IMAGE(நிஜம் )

This may look as just rain drops.. not a very good photo may be... not clear or not really very good zoom.. but when u down load and view in your window paint you can see  reverse/upside down image of tree and house behind.

இந்த படம் ஒன்று சிறந்த புகை படம் என்று சொல்லமுடியாது என்றாலும் நீங்கள் இதை நகல் எடுத்து 'விண்டோஸ்  பெயிண்ட்'லே பார்த்தால் மிக அழகாக பின்னால் உள்ள வேடு, மரம் எல்லாம் தலை கீழாக தெரியும்.


Wednesday, February 29, 2012

illusion (மாயை)

Captured this last full moon near the train station...Don't know what attracted me when i looked up the sky... the angle in which i saw both these together gave me a feeling there were two moons....while one was the street light...guess where the moon is :)

போன பௌர்ணமி அன்று ரயில் நிலையம் அருக கண்ட இந்த காட்சி ஏனோ இருநிலாக்கள் போல தோன்றவே ஏன் கைபேசி வழியாக இதை படம் பிடித்தேன் ..இதில் எது நிலா??

Sunday, February 26, 2012

Pedestrian(பாதசாரிகள் )

You may complain that I am Jaywalking but....HEY !Crossing rules are not for us!!

நான் பாதை கடப்பது தவறு என்று சொல்லமுடியாது...நான் மிகவும் கவனமாகவே செல்லுவேன்.....சட்டங்கள் எல்லாம் மனிதர்களுக்கு தான்....அப்படி இருந்தும் எவ்வளவு விபத்துக்கள்?

Saturday, February 25, 2012

LOST(வழிதவறி)

 Happened to spot this guy(fox) early in the morning in our backyard last winter trying to find his way in this Human jungle .

போன வருடம் எங்கள் வீட்டு பின்புறம் பார்த்தேன் இந்த நரியாரை ...பாவம் நீண்டநாள் கழித்து தன் ஊருக்கு திரும்பினார் போல... தன் வீட்டையும் கூடத்தையும் தேடி அலைகிறார் போல.

Thursday, February 9, 2012

Inseperable(இணைபிரியா)

Wondering why this photo? This is a trash can in one of the theaters... so what was interesting for me to click this...  togetherness of coke and popcorn ... inseparables that goes to theater also goes to trash together." I promise to be true to you in good times and in bad, in sickness and in health, Inside theater or outside," hahah...


ஏன் கவனத்தை கவர்ந்த ஒன்று இது...ஒரு தியேட்டர் வெளிய  குப்பை தொட்டியில் இத கண்டதும் தோன்றியது"கல்யாணங்களில் கூறுவது....உன் இன்ப துன்பங்களில் வாழ்நாள் முழுவது கூடவருவேன் என்று  கூறும் இணை பிரியா தம்பதியினர் " ஏசி யில்  படம் பார்த்தாலும் சரி  குப்பைத்தொடில்குள் போனாலும் சரி ஒன்றாக தான் இருப்போம்  என்று கூறும் தம்பதியினர் :D

Wednesday, February 8, 2012

Natural sculpture(இயற்க்கை எனும் சிற்பி)

Saw this wonder on our way to Sedona park,Arizona.What can u say...Nandhi, lord Shiva's vahana...in Arizona??!!
If it was India they would have constructed a temple :)
இயற்க்கை எனும் சிற்பி செதுக்கிய நந்தி தேவர்:
நந்தி ..சிவபெருமானின் வகனம்..இந்து இந்தியாவில் அல்ல அனால் அமெரிக்க வில் உள்ள அரிசோனா  மாகாணத்தில் சேடோன பார்க் போகும் வழியில் நாங்கள் எதேச்சயாக கண்ட காட்சி.மிக கம்பிரமாக அமர்ந்து காவல் காப்பதுபோல்.. என்ன ஒரு இயற்கையின் அதிசயம் ..பக்கத்தில் சிவபெருமானும் உள்ளாரோ?

Wednesday, January 25, 2012

FOOT PRINTS(கால் தடம்)

There is a saying" many may come in our life but only few leave there foot prints in our heart" but i dont agree with it...I think everything in this world does leave a foot print in our life in one way or the other... not just human but every thing..... including nature  like tsunami, our pet....

'கால்  தடம் 'நம் வாழ்வில் பலரை சந்திக்கலாம் ஆனால் சிலரே நம் இதயத்தில் ஒரு தடம் பதிப்பார்கள் என்று சிலர் சொல்லி கேள்வி ...ஆனால் எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை.நம் வாழ்க்கையில் இந்த உலகில் உள்ள,நாம் சந்திக்கும் ஒவ்வொன்றும் நம் மனதில் ஏதாவது ஒரு விதத்தில்  பதிவு விட்டுத்தான் செல்கிறது... அது மனிதர்கள் மட்டும் அல்ல ...சுனாமி போன்ற இயற்கையும் தான்..ஏன் நம் வளர்க்கும் செல்ல பிராணிகள் கூட...

Wednesday, January 18, 2012

Beauty(அழகு)

"BEAUTY IS IN THE EYES OF THE BEHOLDER"


Getting "Bald" yet majestic and beautiful... 

எங்கள் வீட்டுமுன் இருக்கும் மரம் ...இலைகள் உதிர்ந்து வழுக்கை விழுந்த ,அகன்ற தோள்களை கொண்ட  மனிதன் போல் விரிந்த கிளைகளை கொண்ட மரத்தை பார்த்தால் புரியும் "அழகு பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது" என்ற  வாக்கியத்தின் அர்த்தம் :)

Tuesday, January 17, 2012

REFLECTIONS/பிரதிபலிப்பு

    Is it because i am  pieces i love watching my  fishes each and every move?Aren't they beautiful?.. Its amazing that they don't close their eyes  while resting ...if u ask me to talk of fishes ..... i will keep talking the whole day :)
Why have i kept title reflections???... we see just one side of the fish but the reflection of other side is also see in this photo....


தமிழில் ஒரு வாக்கியம் உண்டு "கழுவற மீன்லே நழுவறமீன்"..அது என்ன அர்த்தத்துட சொல்லுவதோ எனக்கு தெரியாது...ஆனால் என்னை பொறுத்த வரை எதிலும்  பட்டுக்கொள்ளாமல்  (பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாமல்)இருப்பதே அர்த்தம் .
பிரதிபலிப்பு  என்று ஏன் தலைப்பு என்று யோசிக்கலாம்.. நாம் காணுவது முகத்தின் ஒரு பாதியே (மனிதர்களும்) இந்த புகைப்படத்தில் மீனின் மற்றொரு பகுதியும் தெரிகிறது அதன் பிரதிபலிப்பில் ... நமக்கும் அப்படி தெரிந்தால் ???.... பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்குமோ?குறையுமோ?

Friday, January 13, 2012

Just one

"One determined person can make signifance difference"-Sonia Johnson.Just single flower in the room gave so much fragrance to the whole room :)

ஒரு மரம் தோப்பாகாது ஆனால் ஒரு பூ போதும் மனம் பரப்ப

Thursday, January 12, 2012

HOPE(நம்பிக்கை )


This is my first picture using our Canon Rebel T2i. Love this camera.yet to learn all the features :)
This was taken yesterday -2nd week in jan..still winter....but our rose plant has started budding ...

இதுதான் நம்ப்பிக்கை துளிர் என்பதோ?...பனி காலத்தில் இங்கு ரோஜா செடியும் துளிர்கிறதே??!!

Wednesday, January 11, 2012

CHANGE

PEEPING OUT TULIP SHOOTS
எட்டிப்பார்க்கும் துளிர்கள் 



I have heard people say"Change is the only thing that never changes" but have never beleived or understood the real meaning till i saw this... so whats spl?its just shoots.... nope... it is spl for us in NY that too in 2nd week of jan....

இன்று வாக்கிங் போனபோது, குறை மாதத்தில் வெளியில் வர துடிக்கும் குழந்தைபோல் எட்டிப்பார்க்கும் இந்த துளிர்களைகண்ட பொது " மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று என்பது " உண்மைதான் என்று தோன்றியது .
இதில் என்ன பெரிய விஷயம் என்று நினைக்கலாம்..  ஆனால் நியூ யார்க்கில் இருக்கும் எங்களுக்கு ஜனவரி 2nd வாரம் இதுபோன்ற காட்சி பெரிய விஷயம் தானே...

Monday, January 9, 2012

CONFERENCE

Beautiful formation of mushroom colony...or is it some sort of a conference.. ??

ஒருமுறை நான் வாக்கிங் போனபோது கண்ட காட்சி...இந்த காளான்( காலனி(?)) இது  ஒரு மாநாடோ அல்லது ஒரு கூடமோ  நடக்கிறது அதற்கு ஒரு சாட்சியாக  நாம் இருக்கலாமே என்று இந்த படத்தை எடுத்தேன் :)

Sunday, January 8, 2012

OBEDIENCE

I love watching these sparrow eat..its so cute the actually remove the seed skin and throw before eating...
This particular one waited for couple of minutes before picking up its food...was it being cautious??

 இந்த சிட்டு குருவிகள் உண்பதை பார்ப்பது ரொம்பவே அழகாக இருக்கும்.அதன் சிறிய மூக்கால் அந்த விதைகளின் தோலினை உரித்து அதன்பின் அதை அழகாக அவ்வளவு  விதைகளையும் எப்படி தான் அவளவு விரைவாக உண்கிறதோ...அப்பா....அதுவும் அந்த சின்ன இடத்தில நின்றுகொண்டு ...

Friday, January 6, 2012

PARENTS

A scene that caught my eye in central park,NY made me realise what parenting was all about..

நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் கண்ட இந்த காட்சி பிள்ளைவளர்ப்பை நினைஊடியது...பிள்ளைகள் நடக்க கற்று கொண்டபின்னும் அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என்று பத்திரமாக பார்த்துகொள்ளும் பெற்றோர் உள்ளத்தை என்ன சொல்லுவது !!

Thursday, January 5, 2012

PEACE

I first met her when i visited Atlantic city...there.. she was alone in the balcony ,on a chilly,windy day...was she waiting for someone??? went near her ..but .. the look that she gave me made me feel she did  not like my presence .
   
அமைதிக்கு என்னை ஒப்பிட்டு பேசும் இந்த மனிதர்கள் என்னோ என்னை அமைதியாக விடுவதில்லை...

KAUN CHITRAKAR HAI(WHO IS THE ARTIST)??

Wondering who created this  perfect beautiful picture of dusk ..UHhhh Wish I could meet the artist and ask the medium he/she used and how long it took to compelete this.

இதை உருவாக்கியவர் யாரோ அவர் எங்கே எவ்வளவு நாள் கற்றாரோ..இப்படி ஒன்றை படைக்க?
இவற்றை பார்த்தல் எனக்கு மனதில் தோன்று முதல் வரி இந்த பாடல்  தான்.

PATIENCE



This guy/ girl used to visit my cousins house daily asking food... i am amazed to see his patience ... waiting at the door... look at the way he is standing.. so cute na...

நமக்கு காரியம் ஆகவேண்டுமென்றால் பொறுமையாக காத்துதான் இருக்கவேண்டும்..

HANGING AROUND


This guy(hope so...) caught my eye near walmart(shop) since he was hanging upside down on the top of this tree..Wonder whom he is waiting for...
Hahaha :D.. Is this what they call as just hanging around the tree :D

அவள் போகும் இடமெல்லாம் போய் தலைகீழாய் தொங்கினாலும் அவள் என்னை கண்டுகொள்வதில்லை :(

CUTE FAMILY

While going for a morning walk..there I saw this cute family waiting on the road side ... waiting for someone to notice them..aren't they cute :)

பாதசாரிகளை வரவேற்பதிற்காக ஓரமாக நிற்கும் அழகிய ஒரு குடும்பம்...ஆனால்  நம்மில் எத்தனைபேர் அவர்களை கவனிக்கிறோம் ??!!